Advertiment

நயன்தாராவின் 41 வது பிறந்தநாள் அவர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ராணி வேடமிட்டு நடிக்கும் என் ,பி ,கே ,1 1 1

by Admin

சினிமா
நயன்தாராவின் 41 வது பிறந்தநாள் அவர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ராணி வேடமிட்டு நடிக்கும் என் ,பி ,கே ,1 1 1

நயன்தாராவின் 41 வது பிறந்தநாள் அவர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ராணி வேடமிட்டு நடிக்கும் என் ,பி ,கே ,1 1 1 பட அறிவிப்பு வெளியானது. இப்படத்தை கோபி சந்த் மலினேனி இயக்குகிறார்.. இப்படம் ஒரு வரலாற்று பின்புறத்தை அடிப்படையாக க் கொண்டது.. நயன்தாராவும் பாலகிருஷ்ணாவும் இதற்கு முன்பு சிம்மா, ஜெய் சிம்மா, ஸ்ரீராம ராஜ்ஜியம் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர்., இவர்கள் இருவருக்கும் இது நான்காவது படமாகும்,. வீரசிம்கா ரெட்டி வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கோபி சந்தோடு மீண்டும் இணையும் இரண்டாவது படம் இது., இப் படத்தை வெங்கட சதீஷ் கிலாரு பட நிறுவனம் மிகப்பெரிய பொருள் செலவில் தயாரிக்கிறது...

Share via