Advertiment

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல்  ஜூலை 07 கலந்தாய்வு தொடங்குகிறது

by Admin

கல்வி
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல்  ஜூலை 07 கலந்தாய்வு தொடங்குகிறது

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல்  ஜூலை 07 கலந்தாய்வு தொடங்குகிறது. AI & டேட்டா சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ECE உள்ளிட்ட படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 7.5% உள் இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நாளையும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு வரும் 14ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உயர்க் கல்வித்துறை செய்துள்ளது.

Share via

More Stories