Advertiment

பொறியியல் படிப்பிற்கு இரண்டு லட்சத்தி 95 ஆயிரத்து 134 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணபிப்தற்கான கடைசி நாள் இன்று

by Admin

கல்வி
பொறியியல் படிப்பிற்கு இரண்டு லட்சத்தி 95 ஆயிரத்து 134 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  விண்ணபிப்தற்கான கடைசி நாள் இன்று

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உள்ள இரண்டு லட்சம் அரசு ஒதுக்கீட்டில் உள்ள பி.இ, பி. டெக், பி .ஆர்க் உள்ளிட்ட பொறியியல் படிப்பிற்கு விண்ணபிப்தற்கான கடைசி நாள் இன்று. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இன்று உடனடியாக தங்களுடைய விண்ணப்பத்தை இணையதளத்தில் பூர்த்தி செய்யலாம். நேற்று 05.06 2025 ஆறு மணி வரை பொறியியல் படிப்பிற்கு இரண்டு லட்சத்தி 95 ஆயிரத்து 134 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் விண்ணப்பக் கட்டணம் கட்டி உள்ளோர் 2 லட்சத்து 39 ஆயிரத்து 871 பேரும் விண்ணப்பத்துடன் சான்றிதழை பதிவேற்றம் செய்துள்ளோர் 2 லட்சத்து 14 ஆயிரத்து 5 பேர்.

Share via

More Stories