Advertiment

விஜய் தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணி இல்லத்திற்கு நேரில்...

by Admin

சினிமா
 விஜய் தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணி இல்லத்திற்கு நேரில்...

பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் துணைவியார் உடல் நலக்குறைவின் காரணமாக மரணமடைந்த செய்தியை அறிந்து நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவர்  விஜய் தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணி இல்லத்திற்கு நேரில் ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார்.

Share via