Advertiment

"ஜன நாயகன்" பட அப்டேட் இன்று வெளியீடு

by Editor

சினிமா

ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம் "ஜன நாயகன்". கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், இன்று மலை 6 மணிக்கு இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Share via