
சிறுநீருடன் ரத்தம் கசிந்து வந்தால் நெருஞ்சி செடியின் வேரை எடுத்து நன்கு கழுவி உரலில் இட்டு இடித்து, சாறெடுத்து மோருடன் கலந்து பருகினால் ரத்தம் சிறுநீருடன் வருவது நிற்கும்.
வெள்ளை முள்ளங்கியை இடித்து சாறு எடுத்து தினமும் பருகினால் சிறுநீரக சம்பந்தமான நோய் குணமாகும்.
கீழா நெல்லி இலை கற்கண்டு சேர்த்து மென்று சாப்பிட்டால் சிறுநீரக வியாதி குணமாகும்
துளசிச் செடி_கீழாநெல்லிச் செடி இரண்டின் வேர்களுடன் இடித்து சாறு பிழிந்து பசும்பாலுடன் அருந்தினால் சிறுநீரகநோய் குணமாகும்.