Advertiment

நடிகர் சிம்பு 42-வது பிறந்த நாளில் உருவாக உள்ள 49 -வது படம்.

by Admin

சினிமா
நடிகர் சிம்பு  42-வது பிறந்த நாளில் உருவாக உள்ள 49 -வது படம்.

நடிகர் சிம்பு பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தின் எஸ்.டி. ஆர் 49 என்கிற புதிய படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. கையில் பொறியியல் கல்லூரி பாடப்புத்தகத்தை வைத்திருப்பது போல் முதுகு புறத்தை காட்டியவாறு போஸ்டர் வெளியாகி உள்ளது அதில் மோஸ்ட் வாண்டட் ஸ்டுடென்ட் என்று அச்சிடப்பட்டு இருப்பதால் பொறியியல் கல்லூரி மாணவராக சிம்பு நடிக்க உள்ளார் என்பது தெளிவாகிறது. இது அவருடைய 42-வது பிறந்த நாளில் உருவாக உள்ள 49- வது படம்.

 

Share via