Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

சிபிஎஸ் ஈ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான தேதி

by Admin

கல்வி
சிபிஎஸ் ஈ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான தேதி

சிபிஎஸ் ஈ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான  தேதிகளை சென்ட்ரல் போர்டு ஆப் செகண்டரி ஸ்கூல் எஜுகேஷன் அறிவித்துள்ளது. அதன்படி பிளஸ் டூ தேர்வு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் நாலாம் தேதி முடிகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி மார்ச் 18 நிறைவடைகிறது..தேர்வு காலை 10:30 மணிக்கு தொடங்குகிறது. இன்னும் தேர்வுக்கு 86 நாட்கள் உள்ளன. பாடவாரியான தேர்வு தேதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.. மாணவர்கள் மேலும் விவரங்களை அறிய www.cbse.in என்கிற இணைய தளத்திற்கு சென்று பார்வையிடலாம்.

.

Share via

More Stories