Advertiment

நாளை தீபாவளியை முன்னிட்டு மூன்று படங்கள் வெளி வருகின்றன.

by Admin

சினிமா
நாளை தீபாவளியை முன்னிட்டு மூன்று படங்கள் வெளி வருகின்றன.

 

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கும் அமரன் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். கமல்ஹாசன் படத்தை தயாரித்து உள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். மறைந்த முன்னாள் இந்திய ராணுவ தளபதி முகுந்த் வரத ராஜன். வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது..

பிளட்டி பெக்கர் படம் இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் கதா நாயகனாகவும், ரெட் இன் கிங்ஸ் லீ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க... சிவபாலன் முத்துக்குமார் கதை திரைக்கதை இயக்கத்தில் தீபாவளியன்று வெளி வருகிறது.

 ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கும் பிரதர் திரைப் படத்தை கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்க சுந்தர் ஆறுமுகம் இயக்கிய இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.. இம்மூன்று படங்களும் நாளை தமிழக மற்றும் வெளிமாநிலங்களோடு வெளிநாடுகளிலும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Share via

More Stories