Advertiment

சுந்தர். சி 14 ஆண்டுகளுக்கு பின்னால்  வடிவேலுடன் இணைந்து கேங்ஸ்டர் என்ற படத்தில் ...

by Admin

சினிமா
 சுந்தர். சி 14 ஆண்டுகளுக்கு பின்னால்   வடிவேலுடன் இணைந்து கேங்ஸ்டர் என்ற படத்தில் ...

பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரும் சுந்தர். சி 14 ஆண்டுகளுக்கு பின்னால்    வடிவேலுடன் இணைந்து கேங்ஸ்டர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளனர். அரண்மனை 4 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதின் காரணமாக வேல்ஸ் நிறுவனத்தின் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன்இரண்டாவது பாகத்தில் நடிப்பதோடு இயக்கவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share via