Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

புதிய கோவிட் மாறுபாடான எக்ஸ் இ சி.

by Admin

ஹெல்த் ஸ்பெஷல்
புதிய கோவிட் மாறுபாடான எக்ஸ் இ சி.

புதிய கோவிட் மாறுபாடான எக்ஸ் இ சி. மாறுபாலுடையஎக்ஸ் இ சி ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக வட அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட 27 நாடுகளில் மொத்தம் 600 பேர்களை பாதித்துள்ளது.. Xec அறிகுறி இதுவரை லேசானதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் புதிய பிரிவு ஓமிக்ரான் பரம்பரையின் ஒரு பகுதியாக சொல்லப்படுகிறது.

  எக்ஸ் இ சி எப்படி பரவுகிறது.

 மற்ற கொரோனா வைரஸ் வகைகளைப் போலவே எக்ஸ் .இ. சி முத்தன்மையானதாக சுவாச துளிகள் மூலம் பரவுகிறது.. அவை பாதிக்கப்பட்ட நபர் சுவாசிக்கும் போது -பேசும்போது- இருமல் அல்லது தும்பும் போது -காற்றில் பரவி .... இந்த வைரஸ் மற்றவர்களை தாக்கி அவர்களுக்கு இந்த  எக்ஸ் இ சி கோவிட்டை உருவாக்குகிறது.

Share via