Advertiment

நடிகர் ஜெயம் ரவி கோவாவில் பாடகி கென்ஷாயுடன்  . செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

by Admin

சினிமா
நடிகர் ஜெயம் ரவி கோவாவில் பாடகி கென்ஷாயுடன்  .  செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

 

 அண்மையில் தம் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்ததோடு குடும்பநல நீதிமன்றத்திலும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். நடிகர் ஜெயம் ரவி. இதில் ஆர்த்திக்குஎந்த வகையிலும் உடன்பாடு இல்லை என்றும் தனிப்பட்ட முறையிலே அவர், இவ் முடிவை எடுத்துள்ளார் என்றும் தான் இரண்டு குழந்தைகளோடு தவித்து வருவதாகவும் செய்திகளை வெளியிட்டிருந்தார்.. இந்நிலையில், கோவாவில் அவருடைய ஆடி கார் காவல்துறையில் பிடிபட்டதாகவும் அபராதம் கட்டச் சொல்லி குறுஞ்செய்தி ஆர்தினுடைய செல்லிடை பேசிக்கு வந்ததாகவும் அதனை தொடர்ந்து கென்ஷா  ஆடி காரை ஓட்டிச் சென்று போக்குவரத்து காவலர்களிடம் மாட்டிக் கொண்ட போது அதற்கு அவதாரம் செலுத்தும் படியும் ஆர்த்தி என்னுடைய செல்லிடை பேசிக்கு குறுஞ் செய்தி வந்ததை தொடர்ந்து ...அவர் கோவாவிற்கு நேரில் சென்று விசாரித்ததில், ஜெயம் ரவி வழக்கமாக தங்கும் வீட்டில் தங்காமல் கென்ஷாவு டன் வேறு இடத்தில் தங்குவதாக தகவல் வந்ததை அடுத்து அவர் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார் என்கிற தகவல் பல்வேறு தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது... இருப்பினும் இது குறித்து முழுமையான தகவல் வெளியாகவில்லை என்பதால் ஜெயம் ரவியின் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்..

Share via

More Stories