Advertiment

நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா நிச்சயதார்த்தம்

by Admin

சினிமா
 நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா நிச்சயதார்த்தம்

 நடிகை சமந்தாவுடன் விவாகரத்து செய்து கொண்ட பின்னர் நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து வருவதாக வந்த தகவல் உறுதி செய்யும் விதமாக அவருடைய நிச்சயதார்த்தம் எட்டாம் தேதி நடந்தது.. 2017 சமந்தாவை திருமணம் செய்த நாக சைதன்யா 2021 இருவரும் கருத்து முரண்பாட்டால் பிரிந்தனர். தசை பிடிப்பு நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்பொழுது அந்த சிகிச்சைக்கு பின்னர் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share via