Advertiment

ஆப்கானிஸ்தான் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டா அணியை வீழ்த்தி வெற்றி.

by Admin

விளையாட்டு
ஆப்கானிஸ்தான் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டா அணியை வீழ்த்தி வெற்றி.

 உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி கயானாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடந்தது. ஆப்கானிஸ்தானும் உகாண்டாவும் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.  உகாண்டா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. ஆடாக்களம் புகுந்த உகாண்டா அணி 16 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 58 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இன்று பார்ப்ப டோசுதீவில் கேன்சிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் போட்டியில் ஸ்காட்லாந்து அணியும் இங்கிலாந்து அணியும் மோதி கொண்டிருக்கின்றன. டாஸ் வென்ற காட்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய அணி 6.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்துக் கொண்டிருக்கையில் தொடர் மழையின் காரணமாக போட்டி நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை விட்டதும் போட்டி நடைபெறலாம்.

 

Share via