Advertiment

மாயி இயக்குனர் சூரிய பிரகாஷ் மாரடைப்பால் மரணம்

by Admin

சினிமா
 மாயி இயக்குனர் சூரிய பிரகாஷ் மாரடைப்பால் மரணம்

ராஜ்கிரண்- வனிதா கதாநாயகியாக நடித்த மாணிக்கம், சரத்குமார் நடித்த மாயி , திவான் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சூரிய பிரகாஷ் திங்கள் அதிகாலை பொழுதில் மாரடைப்பின் காரணமாக மரணம் அடைந்தார்.. நடிகர் சரத்குமார், நேற்று தன்னோடு நன்றாக பேசிக் கொண்டிருந்ததாகவும் திடீரென்று அவர் இறந்தது அதிர்ச்சியையும் வேதனையும் தருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Share via

More Stories