Advertiment

மழை பெய்ததின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன

by Admin

விளையாட்டு
மழை பெய்ததின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன

குஜராத் அகமதாபாத்தில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் கே .கே. ஆர் அணியும் மோதக்கூடிய சூழலில் மழை பெய்ததின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன இருப்பினும் குஜராத் அணி ஐ.பி.எல் தொடரிலிருந்து தகுதி சுற்றிற்கான புள்ளிகளை பெறாததால்  வெளியேற்றப்பட்டது..

Share via