
வான்கடே மைதானத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து.வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த கொல்கத்தா அணி 19..5 ஓபோரில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 169 ரன்களை எடுத்தது. அடுத்த ஆட வந்த மும்பை இந்தியன்ஸ் அணி 18..5 ஓவரில் அனைத்து விக்கெட் களையும் இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.