Advertiment

இன்று இரவு 7.30 மணி அளவில் லக்னோ அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன..

by Admin

விளையாட்டு
இன்று இரவு 7.30 மணி அளவில் லக்னோ அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன..

உத்தரப்பிரதேச லக்னோ ஏகனா விளையாட்டு நகரத்தில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் லக்னோ அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 56 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் லக்னோ அணி 44 விழுக்காடு வெற்றி பெரும் என்று கணிப்பு வெளியாகி உள்ளது..

Share via