Advertiment

லக்னோஅணி-ராஜஸ்தான் அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

by Admin

விளையாட்டு
 லக்னோஅணி-ராஜஸ்தான் அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ராஜஸ்தான் ஜெய்ப்பூர் நகரில் சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல் அணியும் லக்னோ சூப்பர் கெயின்ஸ் அணியும் மோதின.. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 20 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு எல். எஸ். சி .அணியை களம் காணச் செய்தது. களம் இறங்கிய லக்னோஅணி 20 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Share via