Advertiment

ஐபிஎல் இன்று தொடங்குகிறது.. இலவசமாக பாருங்கள்!

by Staff

விளையாட்டு
ஐபிஎல் இன்று தொடங்குகிறது.. இலவசமாக பாருங்கள்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது. இன்று இரவு 8 மணிக்கு, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே மெகா போட்டியின் முதல் ஆட்டம் நடைபெறுகிறது. அதற்கு முன் ஐபிஎல் தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெறும். இந்த போட்டியை ஜியோ சினிமா செயலியில் மொபைலில் இலவசமாக பார்க்கலாம்.

Share via