Advertiment

எம். பி .ஏ, எம் .சி .ஏ . எம் .இ.., எம் ஆா்க் 2024_2025- ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு

by Admin

கல்வி
எம். பி .ஏ, எம் .சி .ஏ . எம் .இ.., எம் ஆா்க் 2024_2025- ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு

2024_2025-வது ஆண்டிற்கான எம். பி .ஏ, எம் .சி .ஏ . எம் .இ.., எம் ஆா்க். உள்ளிட்ட முதுநிலை படிப்பிற்கான நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள்,12.. 2. 2024  வரை நீடிக்கப்பட்டுள்ளது.. கடைசி ஆண்டு படித்து வரும் மாணவர்கள் தங்களுடைய கடந்த  பருவ தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்  என்று  தகவல் அளிக்கப்பட்டுள்ளது..

தேர்வு நாள்:-

எம்.சி.ஏ.-     09.03.2024.    10.00 Am  to 12..00  சனிக்கிழமை

எம். பி .ஏ    -09.03.2024.   02.30 pm to 04.30

எம் .இ.., எம் ஆா்க்,

எம்.டெக் -10.03.2024 10.00 Am  to 12.00    ஞாயிற்றுக்கிழமை  .-அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

 

 

Share via

More Stories