Advertiment

தமிழக வீரர்களான தேவேஷ்- சர் வேஸ் ஆகிய இருவரும் முதல் தங்கப் பதக்கத்தை வென்றனர்.

by Admin

விளையாட்டு
தமிழக வீரர்களான தேவேஷ்- சர் வேஸ் ஆகிய இருவரும் முதல் தங்கப் பதக்கத்தை வென்றனர்.

 சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரதமர் மோடியை கேலோ  இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார். 18 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கும் இப் போட்டியில் பல்வேறு நகரங்களில் இருந்து வந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் கபடி, தடகளம், நீச்சல், கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக், ஸ்குவாஷ் ,கால்பந்து உள்ளிட்ட 26 வகையான போட்டிகள் நடைபெற்று வருகின்றன, 36 மாநில விளையாட்டு வீரர்கள் பங்கேற்று உள்ள இந்நிகழ்ச்சியின் முதலாவது போட்டி எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் யோகாசன போட்டிநடந்தது ,. இப் போட்டியில், தமிழக வீரர்களான தேவேஷ்- சர் வேஸ் ஆகிய இருவரும் முதல் தங்கப் பதக்கத்தை வென்றனர். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகள் நடந்து வருகின்றன..

Share via

More Stories