Advertiment

அயர்லாந்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே

by Staff

விளையாட்டு
அயர்லாந்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி த்ரில் வெற்றி பெற்றது. 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே கடைசி பந்தில் வெற்றிபெற்றது. இன்னிங்ஸின் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து அயர்லாந்தை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜிம்பாப்வே. சிக்கந்தர் ராசா (65) அரைசதம் அடித்து அசத்தினார். பால்பர்னி (32), டெலானி (26) சிறப்பாக ஆட, அயர்லாந்து 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜிம்பாப்வே ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Share via