Advertiment

இந்திய அணி -ஆஸ்திரேலியா அணிக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்தது,

by Admin

விளையாட்டு
 இந்திய அணி -ஆஸ்திரேலியா அணிக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்தது,

கே எல் ராகுல் ஓரளவு  ஆடிய நிலையில் ,அடுத்து வந்த ஒவ்வொருவரும் ஒரு சில ரன்களை எடுத்து 240 ரன் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்துகளையும்  ஆஸ்திரேலியா அணிக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்து.... அடுத்து பந்து வீச்சை தொடரக்கூடிய நிலையில் இந்திய அணி தயாராகிக் கொண்டிருக்கிறது.  ஆஸ்திரேலியா அணி சரியான பில்டிங் மூலம் இந்திய அணி அதிக ரன்கள் எடுக்க விடாமல் அணை கட்டியது.

Share via