Advertiment

இன்று இரண்டு மணிக்கு இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி .

by Admin

விளையாட்டு
இன்று இரண்டு மணிக்கு இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி .

இன்று இரண்டு மணி அளவில் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில், இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி நடைபெற உள்ளது.. இந்திய அணி  விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது.. ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி.... இப்பொழுது இறுதிப் போட்டியில் ,இந்திய அணியோடு மோத உள்ளது.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆவலோடு எதிர்பார்க்கும் இப் போட்டி இந்திய மண்ணில், இந்திய வீரர்கள் மூன்றாவது முறையாக உலக கோப்பையை வென்றெடுப்பார்கள் என்கிற நம்பிக்கையோடு... இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது  திரைபிரபலங்களும் அரசியல் தலைவர்களும் நேரடியாக போட்டியை காண வர உள்ளனர்..

இதனால், அகமதாபாத் தங்கும் விடுதியில் இருந்து அனைத்தும் 100 மடங்கு இருநூறு மடங்கு விலைகள் உயர்ந்து காணப்படுவதாக தகவல்..

இந்திய அணி வெற்றி கோப்பையை பெரும் என்கிற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்..

Share via