
இன்று. உலகக்கோப்பை .கிரிக்கெட் போட்டியின் .இரண்டாவது .ஆட்டம். கொல்கத்தா .ஈடன் .கார்டன் .கிரிக்கெட். மைதானத்தில் பாகிஸ்தான் அணியும் இங்கிலாந்து அணியும் மோதின.. .டாஸ். வென்ற .இங்கிலாந்து. அணி. பேட்டிங்கை .தேர்வு. செய்து. களத்தில் இறங்கியது.... 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட களம் புகுந்த பாகிஸ்தான் அணி 44.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்களை மட்டுமே எடுத்தது. .இங்கிலாந்து அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தர வரிசை பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியதோடு அரை இறுதிக்கும் தகுதி பெற்றது..