Advertiment

109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பிற்கான விண்ணப்பதிவுஆகஸ்ட்  14..08.2023 தொடங்கி....

by Admin

கல்வி
109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பிற்கான விண்ணப்பதிவுஆகஸ்ட்  14..08.2023 தொடங்கி....

தமிழ்நாட்டில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பிற்கான விண்ணப்பதிவு இன்றிலிருந்து ஆகஸ்ட்  14..08.2023 தொடங்கி.... ஆகஸ்ட் 22.08.2023 ஆம் தேதி விண்ணப்பிக்கஇறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மாணவர்கள் கூடுதலாக கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்ய, இந்த ஆண்டு முதல் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும் விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணமாக பொது பிரிவினர்களுக்கு ரூபாய் 60 [அறுவதும்] எஸ் .சி எஸ். சி. ஏ ,எஸ். டி பிரிவினருக்கு ரூபாய் 2 [இரண்டு] ஆக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 மேலும் விபரம் பெற.-. 9363462042,9363462007,9363463070

இணைய முகவரி -https www.tngasa.in

Share via

More Stories