
இன்று தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்தில், தலைமைச் செயலக பணியாளர்களுக்காக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம், அப்போலோ மருத்துவமனையோடு இணைந்து நடத்தும் மருத்துவ முகாமினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்து,முகாமில் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டார்.