அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்து வரும் 95 -வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில்,ஆர்.ஆர்.ஆர் படத்தில்இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த இசையமைப்புக்காக கீரவாணி ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது .இதற்கு முன் ஏ.ஆர். ரகுமான் இசைக்காக ஆஸ்கார விருது பெற்றிருந்தார். அவரைத் தொடர்ந்து இந்தியாவின் இரண்டாவதுநபராக கீரவாணி பெற்றுள்ளார இப்பாடல் கோல்டன் குளோபல் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது .இப்பாடலை சந்திரபோஸ் இயற்ற...ராஜமெளலி இயக்கி ராம் சரண்,ஜீனியர் என்.டி.ஆர் நடித்திருந்தனர்.