Advertiment

அழகு பதுமையாக வந்த நடிகைக்கு அடிக்கும் யோகம்

by Admin

சினிமா
அழகு பதுமையாக வந்த நடிகைக்கு அடிக்கும் யோகம்


விஜய்,அஜித் என முன்னணிநடிகா்களுடன் நாயகியாக நடித்து வாய்ப்புகள் குறைந்து வந்த நடிகைக்கு மீண்டும் பதினைந்து வருடங்களுக்கு முன்பு இருந்தது போன்ற வாய்ப்பு வரத்தொடங்கியுள்ளதால், நடிகை மீண்டும் பிஸியாகியுள்ளார்.மார்க்கெட் உச்சத்திலிருக்கும் பொழுது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து..அது கைகூடாததை அடுத்துமீண்டும் நடிப்பில் தீவரம் காட்டினார்..காலம் செல்ல..செல்ல ,வயது கூடியதாலும் புதிது புதிதான நடிகைகளின் வரவுவாய்ப்பு ரொம்ப ..குறைந்த பொழுது..விஜய்..அஜித்திடம் வாய்ப்பு  கேட்க...இந்நிலையில் ,நயன்தாராவின் திருமணம்நடந்ததாலும்...பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய்க்கு இணையான அழகுடன் தோன்றியதால்..ரசிகர் பார்வை மீண்டும் த்ரிஷாவின் மீது பதிந்தது.விஜய்யின் புதிய படத்திலும் அஜித்தின் ஏ.கே 62 விலும் கதாநாயகியாக வலம் வரவுள்ளார். அத்துடன் வேறு சில நிறுவனங்களும் பேசிக்கொண்டிரூப்பதாக தகவல்.

Share via

More Stories