
மாணவர்களுக்கு
100% கல்வி கட்டணம் இலவசம்
சுகுணா குழுமம் வழங்குகிறது
கொரோனவால் மக்கள் பாதித்ததை கருத்தில் கொண்டு சிறப்பான அறிவிப்பை சுகுணா குழுமம் அறிவித்து உள்ளது. அதன்படி 100% கல்வி கட்டணம் இலவசம் அளிக்கப்படுகிறது
யாரு யாருக்கு இலவச கல்வி?
1. வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்கள்
2.தாய் மற்றும் தந்தை இருவரில் ஒருவர் இல்லாதவர்கள்
கல்லூரி விபரம்
1. சுகுணா பொறியியல் கல்லூரி
2. சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
3. சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி
100 மாணவ மாணவிகளுக்கு இச்சலுகையை அறிவித்து உள்ளது
உங்களால் ஒரு மாணவர்கள் பயன் பெற இதை தெரிந்தவர்களுக்கு தெரிவிக்கவும்
Last date : 7/7/2021( முன்கூட்டியே முடிய அதிக வாய்ப்பு உள்ளது )
For admission : 9750568672