
டி.20 உலக கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலிய சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கும் பாக்கிஸ்தான் அணிகளுக்குஇடையே இன்று நடந்தது.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.களத்தில் இறங்கிய நியூசிலாந்து அணி இருபது ஒவரில் 152 ரன்கள் எடுத்து 4 விக்கெட் இழப்பிற்கு ஆட்டத்தை முடித்தது. இலக்கைஅடைய பாக்கிஸ்தான் முனைப்புடன் இறங்கி 19.1 ஒவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் எடுத்துநியூசிலாந்தை7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.இவ்வெற்றியின் மூலம் பாக்கிஸ்தான் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.