
இந்திய-தென்னாப்பிரிக்காவிற்கிடையையான டி.20 இரண்டாவது ஒரு நாள் போட்டி கவுகாத்தியில் நடந்தது.டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது.சூர்யகுமார்யாதவ்,கே.எஸ்.ராகுல்,விராட் கோலி,ரோகித்சர்மா அனைவரும் பொறுமையும் நிதானத்துடன் விளையாடினர் ஒவ்வொருவரும் தம் திறமையை கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தியதால், இந்திய அணி 20 ஒவர்களில் 237 ரன் எடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு 238 ரன் எடுக்க வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கியது.நம்பிக்கையுடன் இறங்கிய தென்னாப்ரிக்க அணி ரன் ஏற ஏற. விக்கெட்டும் விழ ஆரம்பிக்கை மூன்று விக்கெட் இழப்பிற்கு இருபது ஒவரில் 221 ரன் எடுத்து 16 ரன்கள்வித்தியாசத்தில் இரண்டாவதுபோட்டியிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற்றது.