
பலருக்கு தூங்கி எழுந்ததும் உடலில் விறைப்பு மற்றும் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சில சமயங்களில் அலுவலகத்தில் பணிபுரியும் போதும் இந்தப் பிரச்னை ஏற்படும். ஆனால் தூங்கி எழுந்தவுடன் உடலில் வலி ஏன் ஏற்படுகிறது தெரியுமா? உடல் பலவீனம், தூக்கமின்மை அல்லது உடல் செயல்பாடு இல்லாமை போன்றவை அடங்கும். ஆனால் இதற்கு உடலில் ஊட்டச்சத்து குறைபாடு முக்கிய காரணமாக இருக்கிறது.உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களைக் கொண்ட அத்தகைய உணவுகளை உணவில் சேர்த்து கொள்வதுவது நல்லது. தசைகள், எலும்புகள், செரிமானம் மற்றும் உடலில் உள்ள இரத்த பற்றாக்குறையை பூர்த்தி செய்கிறது. இதற்கு பால், தயிர், மோர் மற்றும் சோயாபீன், பருப்பு போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.எலும்புகள், செரிமானம் மற்றும் உடலில் உள்ள இரத்த பற்றாக்குறையை பூர்த்தி செய்கிறது. இதற்கு பால், தயிர், மோர் மற்றும் சோயாபீன், பருப்பு போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.