
நம்முடைய வருமானம் குறைவாக இருக்கலாம் ? ஆரோக்கியத்திற்கு ! மிக சிறந்த உணவை நம்மால் உண்ண முடியும் !!
உதாரணமாக--
1. ரெடிமேடாக விற்கும் நெல்லிக்காய் வத்தல். (தினமும்ஒன்று)
2. விஷம் கலந்துள்ள சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் / நாட்டு சர்க்கரை.
3. பிரிட்ஜில் வைக்காத பொருள்கள்.
4. ஒரு கேரட்டுடனும் , (அல்லது)
சிறிது தேங்காயுடனும் ஒரு பேரீச்சம் பழத்தை சிறுக சிறுக கடித்து ஒன்றாக சுவைப்பது.
(இது --- கண்ணுக்கும்,
இரத்தம் அதிக மாவதற்கும்,
அறிவிற்கும், ஞாபக சக்திக்கும் நல்லது.)
5. அதிக கெமிக்கல்கள் உள்ள பாக்கெட் பாலை தவிர்ப்பது நல்லது.
6. தண்ணீராகவே இருந்தாலும் நாட்டு பாலை வாங்க முயற்சிக்கலாமே.
7. முடிந்தவரை பழுப்பு நிறத்தில் உள்ள கல் உப்பை மட்டுமே பயன்படுத்தலாமே.