Advertiment

இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி

by Admin

விளையாட்டு
இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி  வெற்றி


ஆசிய கோப்பை டி .20 போட்டி துபாய் சர்வதேச கிரிகெட் மைதானத்தில்  இந்தியா-பாகிஸ்தான் போட்டி  இன்று நடந்தது.டாஸ் வென்ற இந்தியா  பந்து வீச்சை தேர் வு செய்தது. பேட்டிங் செய்ய களத்தில் இறங்கி  ஆடிய பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டை இழந்து இருபது ஒவரில் 147 ரன் எடுத்து  ஆட்டம் இழந்தது .களமிறங்கிய இந்தியா 141ரன்னில்4 விக்கெட்  இழப்பிற்கு  6 பந்தில் வெற்றி  பெற வேண்டிய  நிர்பந்ததில் இந்திய வீரர் ஜடேஜா அவுட் ஆக..பரபரப்பு ரசிகர்களுக்குத் தொற்றிக்கொள்ள..இரண்டு பந்தில் ஒரு ரன் எடுத்த தினேஷ்க்கு பின் டென்சன் ஆகாமல் மிக நிதானமாகஹர்த்திக் பாண்டியா  சிக்ஸ் அடிக்க...இந்தியா 5 விக்கெட்வித்தியாசத்தில் 148 எடுத்து வெற்றி பெற்றது.

 

Share via