பதினாலு ஆண்டுகளுக்கு முன் கதாநாயகியாக நடித்த நடிகை மீணடும் கதாயகியாக நடிக்கவுள்ளார் விஜய்யுடன்.ஒ ரு காலகட்டத்தில் ப ல முன்னணி நாயகர்களுடன் கதாநாயகியாக நடித்த படங்கள் வரிசையாக வெற்றி பெற்றதால் அவர் தமிழ்,தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்தார்.அப்பொழுது ஒரு நடிகர்களுடன் இரண்டுமூன்று படங்களில் நாயகியாக நடத்தார் . அப்படித்தான் விஜய்யுடன் கில்லி குருவி, திருப்பாச்சி,,ஆதி, படங்களில் நாயகியாக நடித்தார் த்ரிஷா.96 படத்திற்கு பிறகு அவருடைய படங்கள் எதுவும் வெற்றிப்படமாக அமையவில்லை .அதனால், பட வாய்ப்புகள் மெல்ல மெல்ல குறைந்து வாய்ப்புகளே இல்லாத நிலையிலிருந்த த்ரிஷா விஜய்யுடன் செல்லிடை பேசி தனக்கு வாய்ப்பு தருமாறு கேட்டுள்ளார். அவரும் இயக்குனருக்கு பரிந்துரைக்க ,லேகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் 67 படத்தில் மீண்டும் கதாநாயகியாக நடிக்கஉள்ளார்,த்ரிஷா.