Advertiment

மருத்துவம் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

by Editor

கல்வி
மருத்துவம் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பி.பார்ம், நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர இன்று முதல் வரும் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

http://tnmedicalselection.orghttp://thhealth.tn.gov.in என்ற இணையத்தளம் மூலம் மாணவர்கள் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share via

More Stories