Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

சில பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற முடிகள் இருக்கும் அவற்றை இயற்கை முறையில் முகத்திலிருந்து தானாவே உதிர செய்ய, இந்த பொடி போதும். உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளரவே வளராது

by Editor

ஹெல்த் ஸ்பெஷல்
சில பெண்களுக்கு  முகத்தில் தேவையற்ற முடிகள் இருக்கும் அவற்றை இயற்கை முறையில் முகத்திலிருந்து தானாவே உதிர செய்ய, இந்த  பொடி போதும். உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளரவே வளராது

 இந்த பேக்கை போடத் தொடங்கிய ஒரு மாதத்தில் திக்காக வளர கூடிய உங்களுடைய முடி கொஞ்சம் மெல்லிசாக வளரத் தொடங்கும். ஒரு சில நாட்களிலேயே கொஞ்சம் கொஞ்சமாக முடி வளர்ச்சி குறைந்து முடி உதிர தொடங்கும்.

     இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருட்கள் குப்பைமேனி இலை பொடி, அதிமதுரப் பொடி, மஞ்சள் பொடி, கடலை மாவு. எல்லா பொடியையும் முதலில் தனித்தனியாக நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு அகலமான பவுலில் 4 டேபிள்ஸ்பூன் அதிமதுரப் பொடி, 2 டேபிள்ஸ்பூன் குப்பைமேனி போடி, 1 டேபிள்ஸ்பூன் கடலை மாவு, 1 ஸ்பூன் அளவு மஞ்சள்தூள். இந்த அளவுகளில் பொடியை கலந்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் இதை எடுத்து நாம் பேக் போட்டுக் கொள்ளலாம்.

      குறிப்பாக இந்த பேக்கை நாம் சோம்பு தண்ணீரில் கலக்க வேண்டும். 1 ஸ்பூன் சோம்பை, 1 டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து சோம்பின் எசன்ஸ் அந்த தண்ணீரில் இறங்கியதும் தண்ணீரை வடிகட்டி அந்த சொம்பு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

    அடுத்தபடியாக ஒரு சிறிய கிண்ணத்தில் நாம் நான்கு பொடியையும் சேர்த்து ஒன்றாக கலந்து வைத்திருக்கின்றோம்  அல்லவா அந்த பொடியிலிருந்து ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியை கலக்க தயார் செய்து வைத்திருக்கும் சோம்பு தண்ணீரை பயன்படுத்துங்கள். கொஞ்சம் கொஞ்சமாக சோம்பு தண்ணீரை ஊற்றி இந்த கொடியைப் பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும்.

    இந்த பேக்கை முகம் முழுவதும் ஃபேஸ் பேக் போட்டு, 20 நிமிடங்கள் கழித்து முகத்தை  சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும். ஃபேஸ் பேக் போட்டு 20 நிமிடங்கள் கழிந்த பின்பு அது ட்ரையாகி இருக்குமல்லவா. தண்ணீரை போட்டு முகத்தை நனைத்துக் கொண்டு, லேசாக மசாஜ் செய்து கழுவி விடுங்கள். அவ்வளவு தான். தினம்தோறும் இந்த பேக்கை போட்டு வரலாம்‌. எந்த ஒரு பக்க விளைவுகளும் உங்களுக்கு ஏற்படாது. ஒரு மாதத்திற்குள் முழுமையாக சரியாகிவிடும்.

Share via