Advertiment

மாற்றுச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் உடனடியாக .வழங்கவேண்டுமென்று

by Admin

கல்வி
மாற்றுச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் உடனடியாக .வழங்கவேண்டுமென்று

நாளை தமிழகம் முழுவதுமுள்ள அரசு,அரசு உதவி பெறும்,தனியார் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.இந்நிலையில்,5,8, 10,12. வகுப்பில் பயிலும்மாணவர்கள்(T ,C) மாற்றுச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் உடனடியாக .வழங்கவேண்டுமென்று பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.8ஆம் வகுப்பு  மாணவர்கள் மாற்றுச்சான்று இல்லாவிட்டாலும் பள்ளியில் சேர்த்து கொள்ள வேண்டுமென்றும் நாளை அல்லது மறுநாளிலிருந்து டி.சி கொடுக்க தயாராகவேண்டுமென்றும் கேட்க்கொண்டுள்ளது.

Share via

More Stories