Advertiment

டாடா 15 வது ஐ.பி.எல்.கோப்பையை வென்றது குஜராத் அணி.

by Admin

விளையாட்டு
டாடா 15 வது ஐ.பி.எல்.கோப்பையை வென்றது குஜராத் அணி.

குஜராத்  மாநில அகமதாபாத்  நரேந்திர மோடி விளையாட்டரங்கில் 15 வது ஐ.பி.எல்.  போட்டியின்  இறுதிப்போட்டி இன்று  நடைபெற்றது .இப்போட்டியில்  ராஜஸ்தான் ராயல்ஸ்  -குஜராத் டைட்டன்ஸ்  ஆகிய  இரு அணிகள்  களத்தில் இறங்கின .முதலில்  டாஸ்வென்று  பேட்டிங்கை  தேர்வு செய்து  ராஜஸ்தான் ராயல்  களத்தில் ஆடியது.  இருபது ஒவரில் ராஜஸ்தான் அணி  9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தது.அடுத்துக் களமிறங்கிய  குஜராத்அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு    இருபது  ஒவரில்133  ரன்கள் எடுத்து கோப்பையை வென்றது.

 

Share via