Advertiment

கல்யாணமான கையோடு சின்னத்திரைக்குள் நுழையும் நடிகை

by Admin

சினிமா
கல்யாணமான கையோடு சின்னத்திரைக்குள் நுழையும் நடிகை


மிருகம் படத்தின் மூலம்  கவனத்தில் வந்த நடிகர் ஆதி.  அதற்குப்பிறகு பல்வேறு படத்தில் நடித்தாலும் அவருக்குயாகாவராயினும் நா காக்க,மரக நாணயம் ஒரு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது..இவருடன் மரகத நாணயத்தில்நடிக்கும் போது மலர்ந்த காதலால்  மே 10 ஆதியை கைபிடித்தார் நிக்கி கல் ராணி. நிக்கி கல் ராணி டார்லிங்,கோ-2 வேலையின்னு வந்தா வெள்ளைக்காரன்,கலகலப்பு என படங்களில் நடித்துள்ளார்.இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் தயாராகும் வெல்லும் திறமை எனும் ரியலிட்டி ஷோ விற்கு நடுவராக பங்கேற்க உள்ளதன் மூலம் சின்னத்திரைக்குள் அடி எடுத்து வைக்கிறார்.

Share via