Advertiment

ராஜஸ்தான் ராயல் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணியும் மோதுகின்றன

by Admin

விளையாட்டு
ராஜஸ்தான் ராயல் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களுரூ அணியும் மோதுகின்றன

 
இன்று  இரவு 7.30 மணிக்கு  குஜராத்  மாநிலம்  அகமதாபாத்திலுள்ள  நரேந்திர மோடி  விளையாட்டு  அரங்கில் ஐ.பி.எல்  கிரிகெட்  தகுதிச்சுற்றுப் போட்டி  நடைபெறவுள்ளது. இப்போட்டில்  ராஜஸ்தான்  ராயல் அணியும்  ராயல்  சேலஞ்சர்ஸ்   பெங்களுரூ அணியும் மோதுகின்றன .இன்றைய  ஆட்டம்  இரண்டு  அணிகளுக்கும்  மிக  முக்கியமானது.   இதில் யார்  திறமையைக் காட்டி  வெல்கிறார்களோ ,அவர்கள்தான்  இறுதி போட்டிக்குச்செல்லமுடியும்  என்பதால் இரண்டு அணிகளுக்கிடையே  போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Share via