Advertiment

பொறியியல் படிப்புக்கான கட்டணத்தையும் பேராசிரியர்களுக்கான சம்பளத்தையும்ஏ.ஐ.சி.டி.இ உயர்த்தியுள்ளது

by Admin

கல்வி
பொறியியல் படிப்புக்கான கட்டணத்தையும்  பேராசிரியர்களுக்கான சம்பளத்தையும்ஏ.ஐ.சி.டி.இ உயர்த்தியுள்ளது

பொறியியல் படிப்புக்கான கட்டணத்தையும்  பேராசிரியர்களுக்கான சம்பளத்தையும்ஏ.ஐ.சி.டி.இ உயர்த்தியுள்ளது.பி.இ.,பி.டெக்.,பி.ஆர்க் உள்ளிட்ட இளநிலை வகுப்புகளுக்கு 79.600 குறைந்த அளவு  கட்டணமாகவும்அதிகபட்சமாக
1.89,800 ஆகவும்
Dip 67,900-1,40,900
MCA -88,500-1,94,200(மூன்றாண்டு)
MCA-85,000-1,95,200(இரண்டாண்டு)
உதவிப்பேராசிரியர்-1,37,189
பேராசிரியர்-2,60,379
என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Share via

More Stories