Advertiment

பெங்களூரூ அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
பெங்களூரூ அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி


மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்.67வது  கிரிகெட் போட்டியில் முதலில் களமிறங்கியகுஜராத் டைட்டன்ஸ் இருபது ஒவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்து  ஆட்டத்தை  நிறைவுசெய்தது.  அடுத்து ஆட வந்த ராயல்.ஜேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணி 18.4 ஒவரில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில்170 ரன்கள் எடுத்து குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via