
ஐ.பி.எல்.கிரிகெட் 65 வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.முதலில் களமிறங்கியஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது.இருபது ஒவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு193 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொள்ள....களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் ஏழு விக்கெட்இழப்பிற்கு இருபது ஒவரில் 190 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணியை மூன்று ரன்கள் வித்தியாசத்தில்வெற்றி பெறச்செய்தது.