Advertiment

இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் மகள் திருமணம்

by Admin

சினிமா
இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் மகள் திருமணம்

இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் மகள் திருமணம் மிக எளிமையாக உறவினர்கள்,நெருங்கிய நண்பர்கள் மத்தியில்
நடந்தது.கடந்த ஆண்டு டிசம்பரில் ,ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜா விற்கும் பொறியாளர் ரியாசுதின் ேஷக்கிற்கும்
நிச்சயதர்த்தம் நடந்தது.இந்நிலையில் இருவருக்கும் ஆடம்பரமில்லாத ஓர் எளிய முறையில் திருமணம் நடந்தது.
தம் மகள் திருமணம் குறித்து ட்வீட்டரில் திருமண படத்தை வெளியிட்டு ,புதுமணத்தம்பதிகளைஇறைவன் வாழ்த்தட்டும்
.அவர்களை வாழ்த்துபவர்களுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

Share via

More Stories