Advertiment

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி

by Editor

கல்வி
அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு

கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடு முழுவதும் காணலாம்.
1. TACTV (தமிழ்நாடு அரசு கேபிளில்) - 200
2.SCV - 98
3. TCCL - 200
4. VK DIGITAL - 55
5. AKSHAYA CABLE - 17

6. Youtube - shorturl.at/pJKV0

கல்வி தொலைக்காட்சி  பாடங்கள் ஒளிபரப்பு பட்டியலில் 1 & 12 ம் வகுப்பு இடம் பெறவில்லை

Share via

More Stories