Advertiment

பீஸ்ட் ட்ரைலர் வெளியீடு..விஜய் ரசிகர்கள் ஆரவாரம்

by Admin

சினிமா
பீஸ்ட் ட்ரைலர் வெளியீடு..விஜய் ரசிகர்கள் ஆரவாரம்


சன் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் விஜய் ,பூஜாஹெக்டே,செல்வராகவன் நடிக்கும் பீஸ்ட் படத்தின் ட்ரைலர்
இன்று வெளியானது. ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில்
படம் வெளிவருகிறது.
 

Share via