
பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல்.
ரசாயனம் கலந்த உணவுகள் குளிர்பானங்கள் இனிப்பு வகைகளை எடுத்துக் கொள்ளுதல்.
இதுபோன்ற தவறான பழக்க வழக்கங்களால் உணவு முறைகளாலும் உடலில் கழிவுகள் மிகுந்து
புற்றுநோய் செல்கள் உருவாகின்றன...
குளிர்சாதன பெட்டியில் சமைத்த உணவுகளை வைத்து வைத்து சூடுபடுத்தி சாப்பிடும் முறையை பயன்படுத்தாதீர்கள் ...
தேவைக்கு உணவை சமைத்து சூடாக அப்போதே உட்கொள்ளுங்கள்...
எஞ்சிய உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து மீண்டும் பயன்படுத்துவதால்.
நல்ல உணவும் நஞ்சாக மாறுகின்றது அத்தகைய உணவுகள் உடலில் கழிவாக தங்கி புற்றுநோய் செல்களை உருவாக்குகின்றது ....
நோய் வந்தபின் மருந்து எடுத்துக் கொள்வதை விட நோய் வராமல் உடலைப் பாதுகாத்து உயிரை நீட்டிப்பது சிறந்த மருத்துவம் ஆகும்...
புற்று நோய்க்கு மருந்து எடுத்துக்கொண்டாலும் வீட்டிலேயே செய்து சாப்பிடும் ஒரு எளிய சித்த மருத்துவ கசாயம் முறை
இது ஒரு கைகண்ட அனுபவ முறை
தேவையான பொருட்கள் :
அமுக்கரா: 2கிராம்
சீந்தில்: 2கிராம்
தான்றிக்காய் :1
(விதை நீக்கியது)
கருஞ்சீரகம் : 2கிராம்
மஞ்சள் தூள் : 1கிராம்
தேன்
மேற்கண்ட பொருட்களை ஒன்றிரண்டாக உடைத்து
400 மில்லி தண்ணீர் சேர்த்து 100 மில்லியாக வற்ற வைத்து அதில் தேன் கலந்து
காலை இரவு இருவேளையும் வெறும் வயிற்றில் பருகி வர
புற்றுநோய் செல்களை அழித்து அவற்றை வெளியேற்றுகிறது உடலில் தேங்கியுள்ள கழிவுகளையும் வெளியேற்றுகிறது ...
மேற்கண்ட கசாயத்தில் தேன் கலக்காமல் கசாயத்தை மட்டும் எடுத்து புற்று நோயால் ஏற்பட்ட புண்களை கட்டிகளை கழுவி வரலாம் ...